22-08-2025 Theemithi Vizha Videos
2025-ம் ஆண்டு பச்சைவாழியம்மன் கோயில் தீமிதி விழா
14-08-2025, வியாழக்கிழமை - அரியாங்குப்பம் பச்சைவாழியம்மன் கோயில் கொடியேற்றம்
19-08-2025, செவ்வாய்க்கிழமை - அரியாங்குப்பம் பகுதியில் பச்சைவாழியம்மன் தேர் திருவீதியுலா
20-08-2025, புதன்கிழமை - மணவெளி பகுதியில் பச்சைவாழியம்மன் தேர் திருவீதியுலா
21-08-2025, வியாழக்கிழமை - ராதாகிருஷ்ண நகர் பகுதியில் பச்சைவாழியம்மன் தேர் திருவீதியுலா
22-08-2025, (ஆடி ஆறாவது வெள்ளி) - (ஆவணி 6) அரியாங்குப்பம் அருள்மிகு பச்சைவாழியம்மன் கோயில் மதியம் 12:00-1:30 மணியளவில் சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானை தெய்வத்திருமணம் நடைபெறும் அதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் தீமிதி விழா நடைபெறும்.
23-08-2025, சனிக்கிழமை - அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, ஊஞ்சல் உற்சவம் மற்றும் கொடி இறக்கம்.
சுபம்!






No comments:
Post a Comment