Sunday, August 4, 2024

Invitation for Thirukalyanam and Theemithi Vizha


2024 ஆண்டு பச்சைவாழியம்மன் கோயில் தீமிதி விழா

15-08-2024, வியாழக்கிழமை  - அரியாங்குப்பம் பச்சைவாழியம்மன் கோயில் கொடியேற்றம் 

20-08-2024, செவ்வாய்க்கிழமை - அரியாங்குப்பம் பகுதியில் பச்சைவாழியம்மன் தேர் திருவீதியுலா

21-08-2024, புதன்கிழமை - மணவெளி பகுதியில் பச்சைவாழியம்மன் தேர் திருவீதியுலா

22-08-2024, வியாழக்கிழமை - ராதாகிருஷ்ண நகர் பகுதியில் பச்சைவாழியம்மன் தேர் திருவீதியுலா

23-08-2024, (ஆடி ஆறாவது வெள்ளி) - (ஆவணி 7) அரியாங்குப்பம் அருள்மிகு பச்சைவாழியம்மன் கோயில் மதியம் 12:00-1:30 மணியளவில் சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானை தெய்வத்திருமணம் நடைபெறும் மற்றும் மாலை 5 மணியளவில் தீமிதி விழா நடைபெறும்.

24-08-2024, சனிக்கிழமை - அம்மன் ஊஞ்சல் உற்சவம் மற்றும் கொடி இறக்கம்.

சுபம்!

No comments:

About Me

My photo
Practicing on civil side in Pondicherry Courts mostly on property cases, partition suits, rent control cases, family court cases, cheque dishonour cases, Will Probate, Succession cases, Legal Heirs Certificate, Bank cases, Arbitration cases, injunction suits, partnership cases, etc.,