2026-ம் ஆண்டு பச்சைவாழியம்மன் கோயில் தீமிதி விழா
13-08-2026, வியாழக்கிழமை - அரியாங்குப்பம் பச்சைவாழியம்மன் கோயில் கொடியேற்றம்
18-08-2026, செவ்வாய்க்கிழமை - அரியாங்குப்பம் பகுதியில் பச்சைவாழியம்மன் தேர் திருவீதியுலா
19-08-2026, புதன்கிழமை - மணவெளி பகுதியில் பச்சைவாழியம்மன் தேர் திருவீதியுலா
20-08-2026, வியாழக்கிழமை - ராதாகிருஷ்ண நகர் பகுதியில் பச்சைவாழியம்மன் தேர் திருவீதியுலா
21-08-2026, (ஆடி ஆறாவது வெள்ளி) - (ஆவணி 4) அரியாங்குப்பம் அருள்மிகு பச்சைவாழியம்மன் கோயில் மதியம் 12:00-1:30 மணியளவில் சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானை தெய்வத்திருமணம் நடைபெறும் அதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் தீமிதி விழா நடைபெறும்.
22-08-2026, சனிக்கிழமை - அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, ஊஞ்சல் உற்சவம் மற்றும் கொடி இறக்கம்.
சுபம்!
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment